1510
உக்ரைனில் காட்டுத்தீ காரணமாக செர்னோபில் அணு உலையை சுற்றியுள்ள தடைசெய்யப்பட்ட மண்டலத்தில் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் சுற்றுச்சூழல்...